வாணி கபூரின் ஆபாசம்; வைரல் புகைப்படம்

  • In Cinema
  • November 16, 2019
  • 406 Views
வாணி கபூரின் ஆபாசம்; வைரல் புகைப்படம்

‘ராம்’ என இந்து கடவுளின் பெயரில் அச்சிடப்பட்ட ஆபாசா உடையுடன் போஸ் கொடுத்த வாணி கபூர் கடும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

படவாய்ப்பு அதிகப்படுத்துவதற்காகவும், தன்னுடைய ரசிகர்களை குஷிப்படுத்துவதற்காகவும் நடிகைகள் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் தன்னுடைய சமூக வலைத்தளங்களில் மாடலிங், கவர்சி உள்ளிட்ட புகைப்படங்களை வெளியிட்டு வைரலாக்குவது வழக்கமாகி வருகிறது.

தமிழில் ‘ஆஹா கல்யாணம்’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர் வாணி கபூர். இவரின் ‘வார்’ என்ற படம் சமீபத்தில் வெளியாகி வசூல் சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில், வாணி கபூர் தற்போது சமூக வலைத்தளங்களில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு வைரலாக்கியுள்ளார். அப்படி என்ன அந்த புகைப்படத்தில் உள்ளது என்றால், அவர் வெளியிட்டுள்ள ஆபாச உடையில் இந்து கடவுளான ‘ராம்’ என அச்சிடப்பட்டுள்ளது.

நடிகை வாணி கபூர் தன்னுடைய புகைப்படத்தை தெரிந்தே வைரலாக்க இதுபோன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளாரா என கேட்கத்தோன்றகிறது. ஏனென்றால் இந்து கடவுளின் பெயரில் அச்சிடப்பட்ட ஆபாச உடை அணிந்த புகைப்படம் வைரலாகியது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஏனென்றால் ‘ராம்’ இந்து கடவுள் ராமரை குறிப்பதாகும். இது இந்து மக்களின் மனதை புண்படுத்தும் விதமாக அமைந்துள்ளதால் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

ஆனால், தற்போது வரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டுமே வாணி கபூர் அந்த பதிவை நீக்கியுள்ளார். பேஸ்புக் உள்ளிட்ட வலைத்தளத்தில் அவர் நீக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Don't take life too seriously 😑 😐 nobody gets out Alive 👻😈

Posted by Vaani Kapoor Official on Monday, November 11, 2019

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்