‘வானம் கொட்டட்டும்’ பர்ஸ்ட்லுக் வெளியீடு

  • In Cinema
  • November 13, 2019
  • 330 Views
‘வானம் கொட்டட்டும்’ பர்ஸ்ட்லுக் வெளியீடு

சென்னை:

சரத்குமார் மற்றும் ராதிகா நடிக்கும் ‘வானம் கொட்டட்டும்’ படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

இயக்குனர் மணிரத்னம் தயாரிப்பில் உருவாகி வரும் ‘வானம் கொட்டட்டும்’ படத்தில், சரத்குமார், ராதிகா, விக்ரம் பிரபு, சாந்தனு, மடேனா செபாஸ்டியன், நிவேதா பெத்துராஜ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், பர்ஸ் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்