வால்பாறை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

வால்பாறை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

வால்பாறை:

கோவை மாவட்டம், வால்பாறை தாலுகாவுக்கு உட்பட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் நாளை விடுமுறையை அளிவித்துள்ளது.

வால்பாறை பகுதியில் பெய்துவரும் கனமழை காரணமாக மாவட்ட கலெக்டர் நாளை விடுமுறையை அறிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்