அதிமுக எம்.பி., வைத்திலிங்கம் முதல்வருடன் சந்திப்பு!

அதிமுக எம்.பி., வைத்திலிங்கம் முதல்வருடன் சந்திப்பு!

சென்னை:

அதிமுக எம்.பி., வைத்திலிங்கம் முதல்வர் பழனிச்சாமியுடன் சந்தித்து பேசினார்.

மோடி தலைமையிலான அரசு டெல்லியில் நாளை பதவியேற்கிறது. பா.ஜ.,வின் கூட்டணி கட்சியான அதிமுகவுக்கு 2 அமைச்சர்கள் பதவி கிடைக்க வாய்ப்புள்ளதாகவும், எம்.பி.,யான வைத்திலிங்கம் அமைச்சர் பதவி கேட்பதாக செய்தி வெளியான நிலையில் இந்த சந்திப்பு நடந்துள்ளது.

பா.ஜ., தலைவருடன் பேச்சுவார்த்தை நடத்த அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி டெல்லி செல்லவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்