ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்த வைகோ!

ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்த வைகோ!

சென்னை:

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

மாநிலங்களவை தேர்தலில் மதிமுக சார்பில் வைகோ போட்டியிடுவார் என உயர்நிலை குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனைத்தொடர்ந்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்