துணை ஜனாதிபதியுடன் வைகோ சந்திப்பு!

துணை ஜனாதிபதியுடன் வைகோ சந்திப்பு!

புதுடெல்லி:

டெல்லியில் குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடுவுடன் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சந்தித்து பேசினார்.

மாநிலங்களவையில் இன்று எம்பியாக பதவியேற்றுக்கொண்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மாநிலங்களவை விவாதத்தில் பங்கெடுத்துக்கொண்டார். இதனையடுத்து குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடுவுடன் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.

ஏற்கனவே பிரதமர் மோடி, அத்வானி, சுப்பிரமணியன் சாமி ஆகியோரையையும் சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்