வைகை விரைவு ரயில் விபத்து தவிர்ப்பு..!

வைகை விரைவு ரயில் விபத்து தவிர்ப்பு..!

மணப்பாறை:

திருச்சி மணப்பாறை அருகே வைகை விரைவு ரயில் பெட்டியின் கொக்கி கழன்று துணை தண்டவாளத்தில் சிக்கி விபத்துக்குள்ளானது.

ரயில் பெட்டி இழுத்துச்சென்றதால் துணை தண்டவாளம் உடைந்தது. இதனால் ரயில் பயணிகளிடையே பரபரப்பு ஏற்பட்டது.

ரயில் ஓட்டுநரின் சமார்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்