பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

வாஷிங்டன்:

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிராக செயல்படக்கூடாது என பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தான் 370ஐ ரத்து செய்யப்பட்டதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும், இரு நாடுகளுடனான வர்த்தகத்தையும், எல்லையையும் முடக்கியது.

பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைக்கு, இந்திய அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு பாகிஸ்தானுக்கு என்ன சம்பந்தம் என உலக நாடுகள் கேள்வி எழுப்பியுள்ளது.

இந்நிலையில், காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா மீது தாக்குதல் நடத்துவதற்கும் எல்லையில் தீவிரவாதிகள் ஊடுருவ பாகிஸ்தான் துணை போகக்கூடாது எனவும் அமெரிக்கா பாகிஸ்தானை எச்சரித்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்