அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் சந்திப்பு

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் சந்திப்பு

புதுடெல்லி:

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஜான் சல்லிவன், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் சந்தித்து பேசி வருகிறார்.

இந்த சந்திப்பில் இருதரப்பு உறவுகள் குறித்து ஆகலோசனை நடைபெற்றுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்