காங்., கட்சியிலிருந்து விலகினார் ஊர்மிளா

காங்., கட்சியிலிருந்து விலகினார் ஊர்மிளா

மும்பை:

நடிகை ஊர்மிளா காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

கமல்ஹாசனின் ‘இந்தியன்’ உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை ஊர்மிளா மனோன்கர், கடந்த மார்ச் மாதம் காங்கிஸ் கட்சியில் இணைந்தார்.

இதனையடுத்து, மக்களவைத் தேர்தலில் வடக்கு மும்பை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இந்நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் அதிருப்தி அளிப்பதாக இந்த முடிவை நடிகை ஊர்மிளா எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்