புதினுக்கு பிரமாண்ட வரவேற்பு

  • In General
  • October 16, 2019
  • 174 Views
புதினுக்கு பிரமாண்ட வரவேற்பு

அபுதாபி:

அரசு முறை பயணமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சென்றுள்ள ரஷ்ய அதிபர் புதினுக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், அரசு முறை பயணமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சென்றுள்ளார். அபுதாபியில் உள்ள அதிபர் மாளிகையில் புதினுக்கு பிரம்மாண்ட ராணுவ வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, விளாடிமிர் புதின், அபுதாபி இளவரசருடன் இருநாட்டு உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்