தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்..! உதயநிதி திட்டம்..!!

தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்..! உதயநிதி திட்டம்..!!

சென்னை:

தமிழகம் முழுவதும் விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து உதயநிதி தெரிவிக்கையில், சென்னையில் நாளை நடைபெற உள்ள திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்திற்கு பின் சுற்றுப்பயணம் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்