உத்தவ் தாக்கரே முதல்வராக தேர்வு

உத்தவ் தாக்கரே முதல்வராக தேர்வு

மும்பை:

மும்பையில் சிவசேனா, தேசியவாத காங்., காங். எம்எல்ஏக்கள் கூட்டத்தில் மகாராஷ்டிர முதல்வராக உத்தவ் தாக்கரே ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி எம்எல்ஏக்களின் கூட்டத்தில், கூட்டணியின் தலைவராக உத்தவ் தாக்கரே தேர்வு செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து, உத்தவ் தாக்கரே ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோருகிறார்.

உத்தவ் தாக்கரே முதல்வராக பதவியேற்கும் விழா டிசம்பர் 1ம் தேதி நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்