விக்கிரவாண்டிக்கு உதயநிதி விருப்பமனு

  • In Chennai
  • September 23, 2019
  • 175 Views
விக்கிரவாண்டிக்கு உதயநிதி விருப்பமனு

சென்னை:

விக்கிரவாண்டி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட விருப்பமனு அளித்துள்ளார்.

திமுக இளைஞரணி செயலாளரும், கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி, விக்கிரவாண்டி தொகுயில் போட்டியிட வேண்டும் என விருப்பம் தெரிவித்து அண்ணா அறிவாலயத்தில் விருப்பமனு அளித்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்