கருணாநிதி நினைவிடத்தில் உதயநிதி மரியாதை!

கருணாநிதி நினைவிடத்தில் உதயநிதி மரியாதை!

சென்னை:

சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

திமுகவின் இளைஞரணி செயலாளராக, திமுக தலைவர் ஸ்டாலினின் மகனான உதயநிதி இன்று நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்தில் தொண்டர்களுடன் சென்ற உதயநிதி மரியாதை செலுத்தினார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்