2 நாட்களுக்கு வெப்ப அலை..!

2 நாட்களுக்கு வெப்ப அலை..!

சென்னை:

தமிழகத்தின் திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, சென்னை, காஞ்சிபுரம், கடலூர் விழுப்புரம், திருச்சி உள்ளிட்ட இடங்களில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், வெப்பசலனம் காரணமா தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்