‘பிக் பாஸ்3’யின் 2 போட்டியாளர்கள்..!

  • In Cinema
  • June 17, 2019
  • 186 Views
‘பிக் பாஸ்3’யின் 2 போட்டியாளர்கள்..!

சென்னை:

உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான ‘பிக்பாஸ்1’ ‘பிக்பாஸ்2’ ஆகிய நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து, ரசிகளின் பெரும் எதிர்ப்பார்ப்புக்கிடையே ‘பிக் பாஸ்3’ ஜூன் 23ம் தேதி முதல் ஒளிபரப்பாகும் என விஜய் டிவி அறிவித்துள்ளது.

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்குவதாகவும் உறுதியான நிலையில், போட்டியில் பங்கேற்க உள்ள 2 போட்டியாளர்கள் விபரம் வெளியாகியுள்ளது.

‘பிக் பாஸ்3’யின் 15 போட்டியாளர்களில் நடிகை மதுமிதா, பாடகர் மற்றும் நடிகரான மோகதன் வைத்யா இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக களமிறங்கவுள்ளதாக தகவங்கள் தெரிவிக்கின்றன.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்