‘‘திமுகவுக்கும் அமமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை’’ – டிடிவி.தினகரன்

‘‘திமுகவுக்கும் அமமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை’’ – டிடிவி.தினகரன்

நெல்லை:

திமுகவுக்கு அமமுக மறைமுகமாக ஆதரவளிப்பாதாக அதிமுக தரப்பில் சொல்லப்பட்டுவரும் நிலையில், அவர் அதனை மறுத்துள்ளார்.

இதுகுறித்து நெல்லையில் டிடிவி. தினகரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், திமுகவுக்கும் அமமுகவுக்கு எந்த தொடர்பும் இல்லை. அதிமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர எதிர்க்கட்சிகள் முயற்சித்தால் ஆதரவு அளிக்கப்படும். எடப்பாடி பழனிச்சாமி புரட்சிப்பெருந்தொகை என்று பட்டம் அளித்திருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

 

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்