சசிகலாவுடன் டிடிவி தினகரன் ஆலோசனை!

சசிகலாவுடன் டிடிவி தினகரன் ஆலோசனை!

பெங்களூரு:

நடந்து முடிந்த மக்களவை மற்றும் சட்டசபை இடைத்தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அமமுக தோல்வியை சந்தித்தது. இதனையடுத்து, அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட்டை இழந்தது டிடிவி தினரகரனின் அமமுக கட்சிசி.

இந்நிலையில், தற்போது பெங்களூரு சென்றுள்ள டிடிவி தினகரன், சிறை தண்டனை அனுபவித்து வரும் ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்