இந்திய வருகிறார் டிரம்ப்

  • In General
  • January 14, 2020
  • 178 Views
இந்திய வருகிறார் டிரம்ப்

வாஷிங்டன்:

அமெரிக்க அதிபர் டிரம்ப் பிப்ரவரி மாத இறுதியில் இந்தியா வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 7ம் தேதி, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பிடம் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி, இந்தியா வருமாறு அழைப்பு விடுத்திருந்தார்.

இந்நிலையில், பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்தியா வருகிறார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்