73வது பிறந்த நாள்..! டிரம்புக்கு இன்ப அதிர்ச்சி..!!

73வது பிறந்த நாள்..! டிரம்புக்கு இன்ப அதிர்ச்சி..!!

வாஷிங்டன்:

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் 73வது பிறந்த நாளில் வெள்ளை மாளிகை ஊழியர்கள் இன்ப அதிர்ச்சி கொடுத்தனர்.

சுகாதரத்துறை திட்டம் குறித்து விவாதிக்க வெள்ளை மாளிகையில் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த கூட்டத்துக்கு வந்த அதிபர் டிரம்ப்புக்கு அங்கு கூடியிருந்த சுகாதாரத்துறை ஊழியர்கள் பிறந்தநாள் பாடலை பாடி இன்ப அதிர்ச்சி கொடுத்தனர்.

தொடர்ந்து கைதட்டி, அதிபருக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்