கனடா பிரமருக்கு டிரம்ப் மனைவி முத்தம்

கனடா பிரமருக்கு டிரம்ப் மனைவி முத்தம்

கனடா பிரதமருக்கு டிரம்ப் மனைவி முத்தம் கொடுத் புகைப்படத்தை தற்போது நெட்டீசன்கள் கிண்டல் செய்துள்ளது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

பிரான்ஸ் நாட்டில் நடந்த ஜி7 மாநாட்டுக்கு வந்திருந்த அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி, கனடா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் ஒன்றாக சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

அப்போது, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை, டிரம்பின் மனைவி மெலானியா கன்னத்தில் முத்தமிட்டு வரவேற்றார். இதனை அங்கிருந்த பத்திரிகையாளர்கள் புகைப்படம் எடுத்தனர். இந்த புகைப்படத்தை தான் தற்போது, சமூகவலைதளங்களில் நெட்டீசன்கள் கிண்டல் செய்தது வைரலாக பரவி வருகிறது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்