குஜராத்தில் பயங்கர விபத்து..! 7 பேர் பலி..!!

குஜராத்தில் பயங்கர விபத்து..! 7 பேர் பலி..!!

கட்ச்:

குஜராத்தில் இன்று நடந்த பயங்கர சாலை விபத்தில் 7 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம், கட்ச் நகரின் மங்குவா அருகே இன்று லாரியும் பயணிகள் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். மேலும் 10 பேர் படுகாயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்