மாநிலங்களவையில் நிறைவேறியது முத்தலாக் மசோதா

மாநிலங்களவையில் நிறைவேறியது முத்தலாக் மசோதா

புதுடெல்லி:

மாநிலங்களவையில் இன்று நடந்த முத்தலாக் சட்டத்திருத்த மாசோதா மீதான வாக்கெடுப்பில் நிறைவேறியது.

இந்த மசோதாவுக்கு ஆதரவாக 99 பேரும், எதிராக 84 பேரும் வாக்களித்ததால், முத்தலாக் மசோதா நிறைவேற்றப்பட்டது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்