‘பிக் பாஸ்3’யில் திருநங்கை..?!

  • In Cinema
  • May 16, 2019
  • 200 Views
‘பிக் பாஸ்3’யில் திருநங்கை..?!

சென்னை:

மிகவும் பிரபலமான ‘பிக் பாஸ்3’ ரசிகளின் பெரும் எதிர்ப்பார்ப்புக்கிடையே விரைவில் வெளியாவதாக விஜய் டிவி நிர்வாகம் பிரமோ வெளியிட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில், கடந்த 2 சீசனாக தொகுத்து வழங்கிவரும் கமல் இந்த சீசனையும் தொகுத்து வழங்குவது குறித்து பல்வேறு குழப்பங்கள் நீடித்து வநத்தது. இந்த பிரமோ வெளியீட்டால், கமல் தொகுத்து வழங்குவது உறுதியானது.

இந்நிலையில், அடுத்தக்கட்டமாக ரசிகர்களின் ஒரே கேள்வியா உள்ளது போட்டியாளர்கள் பற்றித்தான். போட்டியாளர்கள் பற்றி தெரிவிக்காத நிலையில், பிரபல தொலைக்காட்சியின் பாடல் நிகழ்ச்சியில் கலக்கிக் கொண்டிருந்த திருநங்கை சாக்சியும், அதே நிகழ்ச்சியில் பாடும் ஸ்டான்லி என்பவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாக உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்