குரூப் 4 ஹால் டிக்கெட் வெளியீடு

குரூப் 4 ஹால் டிக்கெட் வெளியீடு

சென்னை:
தமிழக அரசு தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 4 பணியிடங்களுக்கான ஹால் டிக்கெட் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

விஏஓ, இளநிலை உதவியாளர் உட்பட 6491 பணியிடங்களுக்கு குரூப் 4 செப்டம்பர் மாதம் 1ம் தேதி நடைபெறுகிறது.

இதற்கான ஹால் டிக்கெட் டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளது.

www.tnpscexams.net, www.tnpscexams.in என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்