டிஎன்பில் போட்டி தேதி மாற்றம்!

  • In Sports
  • July 5, 2019
  • 185 Views
டிஎன்பில் போட்டி தேதி மாற்றம்!

சென்னை:

டிஎன்பிஎல் 4வது சீசனுக்கான இறுதிப்போட்டி ஆகஸ்ட் 18-ம் தேதிக்கு பதிலாக, ஆகஸ்ட் 15-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரையிறுதி ஆட்டத்தின் முதல் சுற்று மற்றும் எலிமினேட்டர் சுற்று ஆகஸ்ட் 11ம் தேதியும், இரண்டாம் சுற்று ஆகஸ்ட் 13ம் தேதியும் நடைபெறும் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்