டிஎன்பிஎல் கிரிக்கெட்டின் அட்டவணை வெளியீடு!

  • In Sports
  • June 29, 2019
  • 186 Views
டிஎன்பிஎல் கிரிக்கெட்டின் அட்டவணை வெளியீடு!

சென்னை:

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 4வது சீசனுக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

ஜூலை 19 முதல் ஆகஸ்ட் 18ம் தேதி வரை போட்டிகள் நடைபெற உள்ளன. 19ம் தேதி திண்டுக்கல்லில் நடைபெறும் முதல் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்