14 இடங்களில் 7ல் அதிமுக வெற்றி

  • In Chennai
  • January 30, 2020
  • 148 Views
14 இடங்களில் 7ல் அதிமுக வெற்றி

சென்னை:

ஒத்திவைக்கப்பட்ட ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலில் 7 இடங்களில் அதிமுக வெற்றிபெற்றுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஒத்தி வைக்கப்பட்ட 26 ஒன்றிய தலைவர் பதவியிடங்களில் 14 இடங்களுக்கும், 41 ஒன்றிய துணைத்தலைவர் பதவியிடங்களில் 22 இடங்களுக்கும் மறைமுகத்தேர்தல் நடைபெற்றது. ஊராட்சி ஒன்றிய தலைவருக்கான தேர்தலில் அதிமுக – 7, திமுக – 4, பாமக – 2, சுயேட்சை – 1 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளன.

ஒன்றிய துணைத்தலைவருக்கான தேர்தலில் அதிமுக – 5, திமுக – 10, பாமக – 1, காங். – 1, மதிமுக – 1, சுயேட்சை – 4 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளன எனவும் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்