2020ம் ஆண்டு விடுமுறை நாட்கள் அறிவிப்பு

2020ம் ஆண்டு விடுமுறை நாட்கள் அறிவிப்பு

சென்னை:

வரும் 2020ம் ஆண்டின் அரசு விடுமுறை நாட்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.

மத்திய சட்டம் 1881 ஆண்டு செலாவணி முறிச்சட்டத்தின் பிரிவு 25ன் கீழ், தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டின் கீழ் அரசு அலுவலகங்களும் 2020ம் ஆண்டில் 23 நாட்கள் பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாட்களை தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது.

 

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்