எடியூரப்பாவுக்கு தமிழக துணை முதல்வர் வாழ்த்து

எடியூரப்பாவுக்கு தமிழக துணை முதல்வர் வாழ்த்து

சென்னை:

கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுகுறித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது டுவிட்டர் பக்கத்தில், நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற்ற கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு வாழ்த்துக்கள் எனவும், தங்களின் ஆட்சி காலத்தில் இரு மாநிலங்களுக்கும் இடையே சுமூக உறவு பலமடையும் என நம்புகிறேன். கர்நாடகாவை புதிய உச்சத்திற்கு கொண்டுசெல்வீர்கள் என நம்புகிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்