சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வுக்கூட்டம்!

சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வுக்கூட்டம்!

சென்னை:

சென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்கூட்டம் தொடங்கியது.

இந்த ஆய்வுக்கூட்டத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள், எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன், திமுக கொறடா சக்கரபாணி பங்கேற்றுள்ளனர்.

சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராமசாமி, விஜயதாரணி, ஐயூஎம்எல் எம்எல்ஏ அபுபக்கர் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்