முதல்வர், துணை முதல்வர் டெல்லி பயணம்!

முதல்வர், துணை முதல்வர் டெல்லி பயணம்!

சென்னை:

டெல்லி ஜானாதிபதி மாளிகையில் இன்று மாலை 7 மணிக்கு நடைபெறும் மோடியின் பதவியேற்பு விழாவுக்கு தமிழக முதல்வர் பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் விமானம் மூலம் டெல்லி புறப்பட்டனர்.

அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.பி.அன்பழகன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம், பாமக நிறுவனர் ராமதாஸ், ஏ.சி.சண்முகம் உள்ளிட்டோரும் டெல்லிக்கு சென்றுள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்