ஆளுநருடன் முதல்வர் சந்திப்பு

  • In Chennai
  • November 4, 2019
  • 190 Views
ஆளுநருடன் முதல்வர் சந்திப்பு

சென்னை:

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஆளுநரை சந்தித்து பேசுகிறார்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து தற்போது ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

இந்த சந்திப்பில் அமைச்சரவை விரிவாக்கம் குறித்து ஆளுநரிடம் முதல்வர் கலந்தாலோசிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்