டெல்லியில் தக்காளி விலை கடும் உயர்வு

டெல்லியில் தக்காளி விலை கடும் உயர்வு

புதுடெல்லி:

வெங்காய விலையை தொடர்ந்து தற்போது டெல்லியில் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

கடந்த மாதம் வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்ததையடுத்து, டெல்லியில் அரசே வெங்காயத்தை கொள்முதல் செய்து ரூ.24க்கு பொதுமக்களுக்கு விநியோகம் செய்துவருகிறது.

இந்த விலை ஏற்றத்தால் நாடு முழுவதும் வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்த நிலையில், தற்போது டெல்லியில் தக்காளியின் விலை ரூ.80க்கு விற்கப்படுவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்