சர்ச்சையால் டைட்டிலை மாற்றிய திரைப்படங்கள்

  • In Cinema
  • May 10, 2020
  • 146 Views
சர்ச்சையால் டைட்டிலை மாற்றிய திரைப்படங்கள்

ஆண்டுதோறும் தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்கள் வெளியாகும். மேலும் அதில் சில திரைப்படங்கள் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்ட பின் தான் திரைக்கு வெளியாகும் . அந்த விதத்தில் பெரும்பாலான திரைப்படங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை திரைப்படத்தின் தலைப்பில் தான். அந்த விதத்தில் ஆரம்பத்தில் ஒரு பெயர் வைக்கப்பட்டு பின்னர் சில காரணங்களால் டைட்டிலை மாற்றிய திரைப்படங்களின் லிஸ்ட் பின் வருமாறு
1. விருமாண்டி – { சண்டியர் }
2. வரலாறு – { காட் பாதர் }
3. மாசு என்கிற மாசிலாமணி – { மாஸ் }
4. புரியாத புதிர் – { மெல்லிசை }
5. தெய்வத்திருமகள் – { தெய்வமகன், தெய்வத்திருமகன் }
6. காவலன் – { காவல்காரன், பாடிகாட் }
7. காக்கி சட்டை – { டாணா }
8. நம்ம வீட்டு பிள்ளை – { எங்க வீட்டு பிள்ளை }
9. ஹே ராம் – { சத்திய சோதனை }
10. ராவணன் – { அசோகவனம் }

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்