மெட்ரோ ரயிலில் 50% சலுகை

  • In Chennai
  • October 24, 2019
  • 183 Views
மெட்ரோ ரயிலில் 50% சலுகை

சென்னை:

தீபாவளி பண்டிகையையொட்டி, சென்னை மெட்ரோ ரயிலில் 50 சதவீத கட்டண சலுகையை அறிவித்துள்ளது.

தீபாவளி பண்டிகையையொட்டி, சென்னை மெட்ரோ ரயில் சேவையில், 50 சதவீத கட்டண சலுகையை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும், திங்கட்கிழமை அரசு விடுமுறை தினம் என்பாதால், ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் பொதுமக்களுக்கு இந்த சலுகையை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்