கிளாமரில் மிஞ்சிய துல்கர் சல்மானின் மனைவி

கிளாமரில் மிஞ்சிய துல்கர் சல்மானின் மனைவி

மோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் மம்மூட்டி. அவ்வாறு 400க்கும் அதிகமான படங்களில் நடித்து பிரபலமானவர். இவரை தொடர்ந்து அவரது மகனான துல்கர் சல்மான். தன்னுடைய தந்தையின் இடத்தினை அடைய பல படங்களில் நடித்து அவரின் பெயரை நிலை நிறுத்தி கொண்டு வருகிறார். அப்படியிருக்க கடந்த 2011ம் ஆண்டு அமல் சுஃபியா என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்தார் துல்கர். மேரி என்ற பெண் குழந்தை பெற்றெடுத்த இந்த தம்பதிகள் லாக்டவுனில் மகிழ்ச்சியாக நேரத்தினை செலவிட்டு வருகிறார்கள். இந்நிலையில் மேரி தன்னுடைய மூன்றாவது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடியுள்ளார். இதில் துல்கரின் மனைவி அமல் சுஃபியா சினிமா நடிகைகளை மிஞ்சும் அளவிற்கு கிளாமராக ஜொலித்துள்ளார்

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்