திருமாவளவன் மீண்டும் பின்னடைவு..!

திருமாவளவன் மீண்டும் பின்னடைவு..!

சிதம்பரம்:

சிதம்பரம் மக்களவை தொகுதியில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மீண்டும் பின்னடைவை சந்தித்துள்ளார்.

வாக்கு எண்ணிக்கையின் ஆரம்பத்தில் பின்னடைவை சந்தித்து வந்த திருமாவளவன், அடுத்தடுத்த சுற்றுக்களில் ஆயிரம், இரண்டாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்தார்.

இந்நிலையில், அவர் மீண்டும் பின்னடைவை சந்தித்துள்ளார். சிதம்பரத்தில் அதிமுக வேட்பாளர் சந்திரசேகர் 4,70,711 திருமாவளவன் 4,68, 537 வாக்குகள் பெற்றுள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்