‘தளபதி 64’ படத்தின் பூஜை

  • In Cinema
  • October 3, 2019
  • 194 Views
‘தளபதி 64’ படத்தின் பூஜை

சென்னை:

‘தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் சென்னையில் தொடங்குகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் ‘தளபதி 64’ படத்தில் விஜய் சேதுபதி, மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ், நடிகர் சாந்தனு, நடிகை மாளவிகா மோகனன் ஆகியோர் இந்த படத்தில் நடிக்கின்றனர். படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று பூஜையுடன் தொடங்கியது. விஜய், விஜய் சேதுபதி, சாந்தனு, மாளவிகா மோகனன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்