டெஸ்ட் போட்டிகளில் கோலி முதலிடம்

  • In Sports
  • December 4, 2019
  • 234 Views
டெஸ்ட் போட்டிகளில் கோலி முதலிடம்

சர்வதேச கிரிக்கெட் டெஸ்ட் போட்டிகளில் டாப் 10 பட்டியலில் இந்திய அணி கேப்டன் வீராட் கோலி முதலிடம் பிடித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் டெஸ்ட் போட்டிகளின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சின் டாப் 10 தர வரிசைப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெளியிட்டுள்ளது.

இதில் வீராட் கோலி 928 ரன்கள் எடுத்து முதலிடம் பிடித்துள்ளார். 2ம் இடத்தில் ஸ்மித், 3ம் இடத்தில் வில்லியம்சன், இந்திய அணி வீரர்கள் புஜாரா 4ம் இடத்திலும், ரஹானே 7ம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்