ஜம்மு காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீர்:

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஜெய் இ முகமது அமைப்பைச் சேர்ந்த 2 தீவிரவாதிகள் ராணுவம் சுட்டுக்கொன்றது.

சோபூர் பகுதியில் ராணுவத்திற்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்