பயங்கரவாதிகள் பயன்படுத்தும் வாகன எண்

பயங்கரவாதிகள் பயன்படுத்தும் வாகன எண்

கோவை:
கோவையில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக உளவுத்துறை தமிழக போலீசாருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனையடுத்து மாவட்டம் முழுவதும் தீவிரமாக போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில், பயங்கரவாதிகள் பயன்படுத்திய வாகனத்தின் எண் வெளியிடப்பட்டுள்ளது.

TN70 A 7779 INNOVA CAR, TN02 Q 7756 SWIFT, TN 99 Q 5260 Xylo

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்