இயக்குனர் சங்கத்துக்கு ரூ.10 லட்சம் உதவி

  • In Cinema
  • October 10, 2019
  • 198 Views
இயக்குனர் சங்கத்துக்கு ரூ.10 லட்சம் உதவி

சென்னை:

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்க அறக்கட்டளைக்கு நடிகர் சூர்யா ரூ.10 லட்சம் நிதி வழங்கியுள்ளார்.

நடிகர் சூர்யா தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்களின் குடும்பங்கள் பயன்பெறும் வகையில், ரூ.10 லட்சத்துக்கான காசோலையை அறக்கட்டளை செயலாளர் ஆர்.வி.உதயகுமாரிடம் வழங்கியுள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்