இலங்கைக்கு எதிரான போட்டி; இந்திய அணி அறிவிப்பு

  • In Sports
  • December 24, 2019
  • 204 Views
இலங்கைக்கு எதிரான போட்டி; இந்திய அணி அறிவிப்பு

மும்பை:

இலங்கை அணிக்கு எதிராக டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ள இந்திய அணி வீரர்களின் பட்டியலை ஐசிசி அறிவித்துள்ளது.

விராட் கோலி, தவான், கே.எல்.ராகுல், ஷ்ரேயஸ் அய்யர், மணிஷ் பாண்டே, சஞ்சு சாம்சன், ரிசப் பண்ட், ஷிவம் துபே, சஹல், குல்தீப் யாதவ், ஜடேஜா, ஷர்துல் தாகூர், சைனி, பும்ரா, வாசிங்டன் சுந்தர் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விராட் கோலி, ரோகித் சர்மா, தவான், கே.எல்.ராகுல், ஷ்ரேயஸ் அய்யர், மணிஷ் பாண்டே, ஜாதவ், பண்ட், ஷிவம் துபே, ஜடேஜா, சஹல், குல்தீப் யாதவ், சைனி, பும்ரா, தாகூர், ஷமி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்