ஆசிரியர் தேர்வு: விடைகள் வெளியீடு

ஆசிரியர் தேர்வு: விடைகள் வெளியீடு

சென்னை:

முதுகலை ஆசிரியர் தேர்வின் விடைகள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

விடைகள் தொடர்பான ஆட்சேபனைகளை வரும் 7ம் தேதியில் இருந்து 9ம் தேதி வரை இணையதளம் வழியாக தெரிவிக்கலாம் எனவும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்