வங்கதேசத்துக்கு 316 ரன்கள் இலக்கு!

  • In Sports
  • July 5, 2019
  • 178 Views
வங்கதேசத்துக்கு 316 ரன்கள் இலக்கு!

லார்ட்ஸ்:

ஐசிசி உலகக்கோப்பை போட்டியில் வங்கதேச அணிக்கு 316 ரன்களை இலக்காக பாகிஸ்தான் அணி நிர்ணியத்துள்ளது.

இங்கிலாந்தின் லார்ட்ஸ் நகரில் நடைபெறும் 43 லீக் போட்டியில், வங்கதேச அணியுடன் பாகிஸ்தான் அணி மோதுகிறது.

முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 315 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக இமாம் அல் ஹக் 100 பந்துகளுக்கு 100 ரன்களை எடுத்திருந்தார்.

இதனையடுத்து, 316 ரன்கள் இலக்காக வங்கதேச அணி பேட்டிங்கில் களமிறங்குகிறது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்