இத்தாலி டேங்கர் கப்பலில் தீ!

இத்தாலி டேங்கர் கப்பலில் தீ!

இஸ்தான்புல்:

துருக்கியில் எரிபொருள் டாங்கர் கப்பலில் தீவிபத்து ஏற்பட்டது. இதில் ஒருவர் உயிரிழந்தார்.

இத்தாலி நாட்டை சேர்ந்த ஜின்ஜானியா எல்பிஜி கேஸ் டாங்கர் கப்பல், துருக்கியின் பெட்கிம் பெட்ரோலியம் டெர்மினலில் எரிபொருள் நிரப்பிக்கொண்டிருந்தபோது, கப்பலில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது.

இதில் இத்தாலியை சேர்ந்த ராபர்ட்டோ மோன்டிகுர்டியா) என்பவர் உயிரிழந்துள்ளார். கப்பலில் வந்திருந்த மேலும் 15 பேர் காயமடைந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்