தமிழகத்தில் 100 டிகிரி தாண்டிய வெப்பம்!

தமிழகத்தில் 100 டிகிரி தாண்டிய வெப்பம்!

சென்னை:

கத்திரி வெயில் முடிந்த நிலையிலும், தமிழகத்தில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. சில இடங்களில் மிதமான மழை பெய்தும் வெப்பம் தணிந்ததில்லை.

இந்நிலையில், தமிழகத்தில் 10 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியள்ளது.
வேலூர், திருத்தணி – 108, மதுரையில் 105, பாளையங்கோட்டை, மதுரை தெற்கு – 104, கடலூரில் 103, திருச்சி, சென்னை மீனம்பாக்கத்தில் 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்