தமிழகத்தின் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை!

தமிழகத்தின் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை!

சென்னை:

உள் தமிழகம் மற்றும் தென் தமிழக மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்